ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 11 பேருக்கு பிணை

  Fayasa Fasil
By -
0
ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 11 பேருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)