துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டது.

இவ்வருடத்தின் துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை இன்று தென்பட்டுள்ளது. இதன்படி , வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை  ஈத் உல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படும். (Siyane news)

கருத்துகள்