இலங்கை அரசியலில் அதிரடி மாற்றம்?

Rihmy Hakeem
By -
0

 


கொழும்பு அரசியலில்  இன்றிரவு பாரிய மாற்றம் செய்யப்பட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் அரசாங்கத்துக்குள் இழுத்து அந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிய முடிகிறது.

ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்தால் அதி முக்கிய பதவி  அவருக்கு வழங்கப்படலாம் என்றும  அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எனினும், தன்னுடன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஐவரடங்கிய குழுவை தேசிய பட்டியலின் ஊடாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க நிபந்தனை வித்துள்ளார் என்று அறியமுடிகிறது. 

Tamilmirror 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)