முகப்பு பிரதான செய்திகள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு! நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு! By -Rihmy Hakeem ஏப்ரல் 02, 2022 0 இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Siyane News) Tags: ஊரடங்கு உத்தரவுபிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை