பிரதமர் மஹிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அடிப்படையற்றவை என்றும் அவ்வாறான எவ்வித திட்டமும் தற்போதைக்கு இல்லை என்றும் பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி விலகவுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவரது ஊடக செயலாளர்
By -
ஏப்ரல் 03, 2022
0
Tags: