ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஒருவர் தற்கொலை!

Rihmy Hakeem
By -
0


53 வயதான ஒருவர் மிரிஹானை பிரதேசத்திலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்திற்கு அருகிலுள்ள மின்மாற்றியில் (ட்ரான்ஸ்போர்மர்) ஏறி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மின்வெட்டினை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)