தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக பொருளாதார நிபுணர் ஹர்ஷ டி சில்வாவுக்கு 06 மாதங்களுக்கு ஜனாதிபதி பதவியை வழங்குவோம் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தனக்கு ஒரு வருடத்திற்கு சம்பளம் வேண்டாம் எனவும் பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் சாப்பிடாமல் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)