மின்சார கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, நீண்டகால முறைமைக்கு அமைய மின் கட்டண அதிகரிப்ப இடம்பெற வேண்டும், இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.