முஸ்லிம் வாலிபர் சங்கத்தின் (YMMA) மத்திய கிளை, அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் லாரிஸ் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு இரண்டு நாட்களுக்கு தேவையாகவுள்ள உணவுக்கான பணத்தொகையினை நேற்றைய தினம் (19) நன்கொடையாக வழங்கியது. (Siyane News)
YMMA மத்திய கிளையால் பௌத்த காங்கிரஸின் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு நன்கொடை
By -
பிப்ரவரி 20, 2022
0