இன்று நான்கரை மணி நேர மின்வெட்டு (நேர அட்டவணை)

Rihmy Hakeem
By -
0

இன்றைய தினம் (23) மின்வெட்டு இடம்பெறும் நேரங்கள் தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது. 

இன்று பல்வேறு பிரதேசங்களிலும் சுழற்சி முறையில் நான்கு மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)