பிரேத பரிசோதனையின் போது பி.சி.ஆர். கட்டாயமில்லை!

Rihmy Hakeem
By -
0

  

வைத்தியசாலைகளில் அல்லது வெளியிடங்களில் நிகழும் சகல மரணங்களின் பிரேத பரிசோதனைகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமில்லை என்று சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு தேவைப்படின், சட்ட வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என்றும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)