A/L பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கானகொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினையாகும் - ஜோசப் ஸ்டாலின்

Rihmy Hakeem
By -
0

 


க.பொ.த. உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கான கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை பாரிய பிரச்சினையாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தற்போதைய கொடுப்பனவை அதிகரிக்குமாறு தாம் கோரவில்லை எனவும் நடைமுறையில் உள்ள தொகையை அப்படியே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)