கொவிட் ஜனாஸா விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி!

Rihmy Hakeem
By -
0


கொவிட் பாதிப்புடன் மரணிப்பவர்களது உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதற்கு இலங்கை அரசாங்கமும் பிரதமரும் தொடர்ந்தும் பின்வாங்கும் நடவடிக்கை காரணமாக தாம் அதிருப்தியடைவதாக அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)