இடுகைகள்

கலேவல, பெல்மதுல்லை, தர்கா நகர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மரணங்கள் பதிவானதையடுத்து மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 200 இனை தாண்டியது!

இலங்கையில் பலவந்த ஜனாஸா எரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகும் பிரித்தானிய முஸ்லிம் கவுன்சில்!

காத்தான்குடி ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டது!

ஊடக அடையாள அட்டை : செல்லுபடியான காலம் நீடிப்பு - அரசாங்க தகவல் திணைக்களம்

சகல வசதிகளுடனும் கூடிய 1000 தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

மினி சூறாவளியினால் 65 வீடுகளுக்கு சேதம்!

தகனம் செய்ய வேண்டும் என்று தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை - அலி சப்ரி

மரணிப்பவர்களின் பிரேதங்களை எரிப்பதற்கு எதிராக கதைத்து நாட்டிற்குள் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதற்கு கடும்போக்காளர்களுக்கு தேவை ஏற்பட்டுள்ளது - இந்திக அனுருத்த

உயர்நீதிமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட தீப்பரவலுக்கு சிகரட் துண்டே காரணம் - அரச பகுப்பாய்வு அறிக்கை

நேற்று பெய்த கடுமையான மழை காரணமாக கொழும்பில் ஒருவர் மரணம்!

மாகாண சபைகளுக்கான தேர்தலை கால வரையறையின்றி பிற்போட தீர்மானம்!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறவிருந்த மேலும் 13 பேருக்கு கொரோனா!

யாழ் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவு!

கொவிட் ஜனாஸாக்கள் தொடர்பில் நிபுணர் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது?

இன்று - 45 வயதுடைய ஒருவர் மரணம் : 453 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

புத்தர் சிலையின் கண்ணாடி சேதம் : ஹிங்குல, மாவனெல்ல நகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

2021 முதல், வாரத்தில் ஒரு நாளாவது பத்திக் அணியவும் - மீண்டும் அரச ஊழியர்களிடம் கோரிக்கை விடுக்கும் பத்திக் அமைச்சர்

அட்டுலுகமவின் நிலை குறித்து தொற்று நோயியல் பிரிவு பொறுப்பற்று செயற்பட்டு செயற்படுகிறது - GMOA விசனம்

இந்த தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் தெரிவு (விபரம்)

உயிரிழந்தவரின் குடும்பத்தில் மூவருக்கு கொரோனா!

வேகமாகப் பரவும் கொரோனா : கம்பளை நகரில் 100 கடைகள் மூடப்பட்டன!

கொழும்புக்கு வெளியில் மேலும் 03 கொவிட் மரணங்கள்!

இன்று 530 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்!

வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் - தொகுப்பு : அப்ரா அன்ஸார்

சற்று முன் : ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் காலமானார்!

இலங்கையில், வீரியம் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒருவர் இனங்காணப்பட்டார்!

தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட பாணியினை அருந்தியவருக்கு கொரோனா!

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான முன்னோடிப்பரீட்சை ஜனவரியில் ஆரம்பம்

கஹட்டோவிட்ட மாணவி முபஷ்ஷிராவின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக திரட்டப்பட்ட நிதி கைளிக்கப்பட்டது

இன்று நான்கு கொவிட் மரணங்கள் பதிவானது : கம்பஹா மாவட்டத்தில் இரு மரணங்கள் (விபரம்)

இன்று 668 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது!

கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு அமரபுர, ராமான்ய நிக்காய தேரர்கள் கோரிக்கை!