அடையாள அட்டையின் இறுதி எண் முறைமை ஊரடங்கு அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும்
By -Rihmy Hakeem
மே 03, 2020
0
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களை ஊரடங்கு நேரத்தில் வெளிச்செல்லும் அனுமதிக்காக பாவிக்குமாறு கோருவது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டுமாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.