கொட்டராமுல்ல வன்முறையில் உயிரிழந்தவரின் மனைவி உயிரிழப்பு!

Rihmy Hakeem
By -
0


சென்ற வருடம் ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து புத்தளம், நாத்தாண்டிய - கொட்டராமுல்லை பகுதியில் இடம்பெற்ற இனவாதத்தாக்குதலில் மரணமடைந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மர்ஹும் பௌசுல் அமீன் அவர்களின் மனைவி இன்று (01) உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)