கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு ரூபா 5000 கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை மே மாதத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்படி கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை (04) ஆரம்பிக்கப்பட்டு வெசாக் போயாவுக்கு முதல் நிறைவு பெறும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.