ஊரடங்கு உத்தரவு தொடர்பான பிந்திய செய்தி

Rihmy Hakeem
By -
0
தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது அதிக கொரோனா தொற்று அபாயமுள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதுடன் காலை 6.00 மணிக்கு அது தளர்த்தப்பட்டு மீண்டும் அதே தினம் மாலை 4.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)