ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு கைது செய்ய விசேட சோதனை நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைது செய்வதற்காக இன்று (13) மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட சாேதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதி பாெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)