பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை மே 11 இல் ஆரம்பிக்கப்படும்

Rihmy Hakeem
By -
0
நாட்டிலுள்ள பாடசாலைகள் இரண்டாவது தவணைக்காக எதிர்வரும் மே 11 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏப்ரல் 20 இல் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)