மாளிகாவத்தையில் இன்றும் கிணறொன்றில் இருந்து வாள்கள் மீட்பு

Rihmy Hakeem
By -
0
மாலிகாவத்தைப் பிரதேசத்தில் கிணற்றிலிருந்து ஒரு தொகை வாள்கள், கத்திகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், இன்று ​​மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் 16 கத்திகள் மற்றும் இரண்டு வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். (Tamil Mirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)