இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு

www.paewai.com
By -
0 minute read
0

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். 



2019 ஆம் ஆண்டிற்காக உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலும் இவரே தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)
Today | 8, April 2025