118 அம்பியூலன்ஸ்கள் வழங்கி வைக்கப்பட்டன!

Rihmy Hakeem
By -
0

வடக்கு-கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இன்று அம்பியூலன்ஸ் வாகனங்கள் 118 வழங்கப்பட்டன.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று காலை கொழும்பு மாநகர சபை முன்றலில் வைத்து உரிய வைத்தியசாலைகளிடம் அவற்றைக் கையளித்தனர்.

[ஊடகப் பிரிவு ]








கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)