கஹட்டோவிட்ட பத்ரியாவில் புதிய அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Rihmy Hakeem
By -
0
கஹடோவிட பத்ரியாவின் புதிய அதிபராக கலேவெலயைப் பிறப்பிடமாகவும் திஹாரியை இருப்பிடமாகவும் கொண்ட farzan sir நேற்று (25 பெப்ரவரி ) பதவியேற்றார். இலங்கை அதிபர் சேவையின் 03 ஆம் தரச் சித்தியை இவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் உடுகொட அரபா வித்தியாலயத்தில் பிரதி அதிபராகக் கடமையாற்றினார்.

ரிஷான் sir தவிர்த்து ஏனைய அண்மைக்கால அதிபர்கள் எல்லாம் தமது இறுதிக் காலப்பிரிவில் நமது பாடசாலையில் அதிபர்களாகக் கடமையாற்றிய நிலையில் இம்முறை தனது முதல் அதிபர் நியமனத்தை எமது பாடசாலைக்குப் பெற்று farzan sir வந்திருக்கிறார்கள்.  ஊரில் அண்மைக்கால எழுச்சிகளுடன் farzan sir இன் வரவையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

கடந்த நான்கு மாதங்களாக அதிபர் ஒருவர் இல்லாத நேரத்தில் பதில் கடமை புரிந்து உதவிய Saleeha Madam அவர்களுக்கு கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)