முகப்பு பிரதான செய்திகள் கொழும்பு புஞ்சி பொரள்ளை பகுதியில் வாகன நெரிசல் கொழும்பு புஞ்சி பொரள்ளை பகுதியில் வாகன நெரிசல் By -www.paewai.com பிப்ரவரி 26, 2019 0 கொழும்பு புஞ்சி பொரள்ளை பிரதேசத்தில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறுகின்றார். உயர் தேசிய டிப்ளோமா கற்கைநெறி மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை