இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க

  Fayasa Fasil
By -
0
இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக உபாலி மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய இன்றையதினம் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இதற்கு முன்னர் அவர் கனியவள, கல்வி, சுகாதார அமைச்சராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக செயல்பட்ட ரமால் சிறிவர்தன தனிப்பட்ட காரணங்கள் காரணமாக நேற்றைய தினம் குறித்த பதவியில் இருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.
நன்றி : வீரகேசரி 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)